சான்றார் (நாடார்) ஜாதிகள்

பத்திரகாளி துணை

ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார் நாயனார்


 1. கொங்க (சேர நாடு) சான்றார் - பட்டம்:மூப்பர்

பிரிவு: கலியாணி சான்றார்

குலகுருக்கள்: கருமாபுரம் மடம் 

http://kongukulagurus.blogspot.com/2011/05/36.html?m=1


2. சோழிய சான்றார் - பட்டம்:தோப்புக் கவண்டன்


3. பாண்டிய சான்றார்- பட்டம்:நாடன் (நாடார்)

பிரிவுகள்:

(வரைபடம்: முனைவர் சாரதாம்பாள், The History of the Nadars, விருதுநகர்)

  1. பத்து ஊர் நாடன் (காயாமொழி ஆதித்தமார் சான்றார்) குலகுரு - படுக்கப்பத்து குருக்களய்யா மடம் (தொடர்பு: +91 94423 55615) :


    காயாமொழி ஆதித்தமார் தீட்சை குரு - பாசூர் சின்ன மடம் சான்றார் பிரிவு: http://kongukulagurus.blogspot.com/2012/05/blog-post.html?m=1 



  2. 2.நட்டாத்தி சான்றார் (வைகுண்ட நாடார் - நட்டாத்தி நாடார்)
  3. ஆறு ஊர் சான்றார் (விருதுநகர் நாடார்) குலகுரு - பாசூர் சின்ன மடம் சான்றார் பிரிவு http://kongukulagurus.blogspot.com/2012/05/blog-post.html?m=1
  4. குரும்பூர் சான்றார் (குரும்பூர்)
  5. அஞ்சு பத்து சான்றார்
  6. ஏழு பத்து சான்றார்
  7. எட்டுத்தூரத்து சான்றார் (கன்னியாகுமரி நாடார்)
  8. மதுர சான்றார் (கொங்கு பகுதியில் குடியேறியோர்). குலகுரு: பெருந்துறை மடம் http://kongukulagurus.blogspot.com/2011/05/36.html?m=1
இந்த மடங்கள் தத்தம் ஜாதிகளுக்கு குருக்களய்யா மடங்கள் ஆவன:

4. தொண்டை மண்டலம், நடு நாடு:
கிராமிணி சான்றார்

Comments